சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளுள் ஒருவரான குஷ்பு, சமீபத்தில் அவரை நேரில் சந்தித்துப் பேசியதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
When a casual meeting with the one n only #SuperStar over cup of tea and laughter, it brings so much joy and happiness. Thank you Sir for your valuable time. As always such a pleasure to be in your esteemed company. And must say you are looking amazing. Much love❤️ @rajinikanth pic.twitter.com/pUQ1oykFgW
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) October 29, 2022