சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல்,
Category: செய்திகள்… இன்று!
ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா… சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்கிறார்!
சென்னை: ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்
பாபாவுக்குக் கிடைத்த வரவேற்பு… மகிழ்ச்சியில் தலைவர் ரஜினி!
டிசம்பர் 10-ம் தேதி உலகெங்கும் மறுவெளியீடாக வெளியான பாபா திரைப்படத்துக்குக் கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பால் தலைவர் ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, கலவையான விமரிசனங்களைப்
பாபா மறுவெளியீடு… வரலாறு காணாத வரவேற்பு!
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தனித்துவம் மிக்க படமான பாபா மறுவெளியீடாக நேற்று உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து நடித்த படம் பாபா. இந்தப் படம்
புதிய தொழில்நுட்பத்தில் ஏஆர் ரகுமான் இயக்கிய படம்… பார்த்து ரசித்த தலைவர் ரஜினி!
சென்னை: மெய்நிகர் உண்மை (விர்ச்சுவல் ரியாலிட்டி) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஏஆர் ரகுமானின் ‘லி மஸ்க்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார்.ஆஸ்கர் நாயகன் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தத்
புதிய காட்சிகள், பின்னணி இசை, தலைவர் டப்பிங்… எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் பாபா!
தலைவர் ரஜினியின் பிறந்த நாளான 12.12.2022 அன்று இந்த மறுவெளியீடு நடக்கிறது. முதலில் ரஜினி பிறந்த நாளன்று சில அரங்குகளில் மட்டும் ஒரே ஒரு காட்சி திரையிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பின்னர், இந்தியா மட்டுமல்ல,
லவ் டுடே இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய தலைவர் ரஜினிகாந்த்!
லவ் டுடே’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்
புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது விழா – தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
பெங்களூரு: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு சார்பில் கர்நாடக ரத்னா விருது இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர்
‘அண்ணாமலை’யைச் சந்தித்த ‘சுப்புலட்சுமி’!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளுள் ஒருவரான குஷ்பு, சமீபத்தில் அவரை நேரில் சந்தித்துப் பேசியதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு: When a casual
காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்!
சென்னை: இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு என காந்தாரா படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த், அதன் இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டியை வீட்டுக்கு அழைத்து வாழ்த்தினார். கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடித்து