சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டு புதிய படங்களைத் தயாரிக்கப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் லைகா புரொடக்சன்ஸ்
Category: செய்திகள்… இன்று!
கடலூரில் ‘ஜெயிலர்’ சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி: ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
கடலூர் அருகே படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்பதற்காக அலைமோதி வருகிறார்கள் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும்
சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து நன்றி சொன்ன சரத்குமார்!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பின் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
32 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினிகாந்த் – மணிரத்னம்?
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியான பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து மணிரத்னம் படம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதன்முறையாக ரஜினியை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. இன்று வரை அனைத்து
படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி – ஷாரூக்கான் சந்திப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை அருகே உள்ள ஆதித்யராம்
மானமும் அறிவும் முற்றும் துறந்த ஊடகங்கள்!
முதல்வர் மருமகனைச் சந்தித்தாரா ரஜினிகாந்த்? கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் ஒரு புகைப்படம் திரும்பத் திரும்பப் பகிரப்பட்டு, ‘ரஜினி – சபரீசன் திடீர் சநதிப்பு,.. பின்னணி என்ன?’ என்று
ஜெயிலர்…. தலைவருடன் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் அவருடன் இணையும் நடிகர்கள் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று
ஜெயிலர்… தொடங்கியது படப்பிடிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் ஜெயிலர் படத்துன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதனை ரஜினியின் முதல் தோற்றப் படத்தை வெளியிட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அண்ணாத்த படத்துக்குப்
திரையுலகப் பயணத்தில் ரஜினியின் 47 நெடிய ஆண்டுகள்… கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!
சென்னை: தனது திரையுலகப் பயணத்தின் 47 ஆண்டுகள் நிறைவடைந்தது மிக எளிமையாக குடும்பத்தினருடன் கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1975-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா… நேரில் சென்று ரசித்துப் பார்த்த ரஜினி!
சென்னை: 44வது செஸ் ஒலம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்த்து ரசித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள