ரஜினியை நலம் விசாரித்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்!

சென்னை: ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியிடம் உடல் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ரத்த அழுத்த மாறுபாடு, உடல் சோர்வு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்

Read More

ரஜினி உடல் நிலையில் முன்னேற்றம்… முழு ஓய்வு தேவை! – அப்பல்லோ

ஹைதராபாத்: ரஜினிக்கு ரத்த அழுத்தம் இப்போது முன்பைவிட சீராக உள்ளது. ஆனாலும் இயல்பை விட சற்று அதிகமாகவே அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளது என ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பில்

Read More

ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்! – அப்பல்லோ

ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஜினியின் உடல்நிலை குறித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை, அவருக்கு கொரோனா தொற்றோ அதற்கான அறிகுறியோ ஏதுமில்லை

Read More

ரஜினியை நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு, முக ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள்!

ஹைதராபாத்: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில்

Read More

ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம்… மருத்துவர்கள் கண்காணிப்பில் ரஜினி!

ஹைதராபாத்: சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 8 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைத்

Read More