ரஜினி அரசியல் களத்துக்கு வந்துவிடுவார்… நம் பாடு திண்டாட்டம்தான்’ என்ற நிலை இருந்த வரையில் ரஜினியை வசை பாடாத கட்சிகளே இல்லை. வேர் பிடித்து ஆலமரமாய் நிலைத்த திமுகவிலிருந்து நேற்று முளைத்த மய்யம் வரை,
Category: இது எப்படி இருக்கு
பிறந்தநாள் அன்று தலைவர் என்ன கேக் வெட்டினார் தெரியுமா?
தலைவர் ரஜினி பிறந்தநாளில் அவர் கேக் வெட்டும் படத்தைப் பகிர்ந்துள்ளார், அவரது இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த். அந்த பதிவில், “எனது வாழ்விற்கு இனிய பிறந்தநாள், அன்புள்ள அப்பா” என்று எழுதியுள்ளார். அந்த கேக் “நவ்