பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டப் படம் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுதான், விழா முடிந்து இருதினங்கள் கழித்தும் இணையத்தில் தீப்பரவலாக வலம் வந்து
Category: ரஜினி ஸ்பெஷல்
ஜெயிலர்…. தலைவருடன் யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் அவருடன் இணையும் நடிகர்கள் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று
திரையுலகப் பயணத்தில் ரஜினியின் 47 நெடிய ஆண்டுகள்… கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!
சென்னை: தனது திரையுலகப் பயணத்தின் 47 ஆண்டுகள் நிறைவடைந்தது மிக எளிமையாக குடும்பத்தினருடன் கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1975-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா… நேரில் சென்று ரசித்துப் பார்த்த ரஜினி!
சென்னை: 44வது செஸ் ஒலம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்த்து ரசித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள
எஸ்பிபிக்கு தலைவர் ரஜினியின் உணர்ச்சிப்பூர்வ அஞ்சலி!
45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று மாலை
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… அதிர வைக்கும் முதல் பாட்டு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியானது. ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் ரஜினியின் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் முதல், இரண்டாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாட்டின் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருது!
டெல்லி: இந்திய திரைத்துறையில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினியின் 45 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி,
இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி!
பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி.
‘நண்பா… நீ மிக உயர்ந்த மனிதன்; அதனால்…’
என் நண்பன் ரஜினிகாந்த் மிக மிக நல்லவன்… அதனால் அவர் அரசியலுக்கு வராததே அவருக்கு அனைத்து விதத்திலும் நல்லது என்று நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார். ரஜினி அரசியல் என்பது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக
ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம்… மருத்துவர்கள் கண்காணிப்பில் ரஜினி!
ஹைதராபாத்: சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 8 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைத்