‘போகிறவர்கள் தாராளமாகப் போகலாம்!’

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வெளியேறி வேறு கட்சிகளில் சேர விரும்பும் நிர்வாகிகள், தங்கள் பதவிகளை முதலில் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறலாம் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,

Read More

இப்போதும் எல்லா கட்சிகளுக்கும் ரஜினி தேவை!

ரஜினி அரசியல் களத்துக்கு வந்துவிடுவார்… நம் பாடு திண்டாட்டம்தான்’ என்ற நிலை இருந்த வரையில் ரஜினியை வசை பாடாத கட்சிகளே இல்லை. வேர் பிடித்து ஆலமரமாய் நிலைத்த திமுகவிலிருந்து நேற்று முளைத்த மய்யம் வரை,

Read More

தவறான நேரத்தில் மிகத் தவறான முடிவு!

பொங்கலுக்காக தங்கள் படங்கள் வெளியாகும் நிலையில் நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி கோரினர். அடுத்த இரு தினங்களில், அதற்கான அனுமதியை அளித்துவிட்டது

Read More

தலைவருக்காக…

அது 2011-ம் ஆண்டு. ஜூன் 12. சமூக ஊடகங்கள் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்த Blog, FB, Website காலகட்டம். தலைவர் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமடைந்து, மிக உருக்கமான ஒரு குரல்பதிவை வெளியிட்டுவிட்டு சிங்கப்பூரில் சிகிச்சைப்

Read More

‘நண்பா… நீ மிக உயர்ந்த மனிதன்; அதனால்…’

என் நண்பன் ரஜினிகாந்த் மிக மிக நல்லவன்… அதனால் அவர் அரசியலுக்கு வராததே அவருக்கு அனைத்து விதத்திலும் நல்லது என்று நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார். ரஜினி அரசியல் என்பது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக

Read More

ரஜினியை நலம் விசாரித்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்!

சென்னை: ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியிடம் உடல் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ரத்த அழுத்த மாறுபாடு, உடல் சோர்வு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்

Read More

ரஜினி உடல் நிலையில் முன்னேற்றம்… முழு ஓய்வு தேவை! – அப்பல்லோ

ஹைதராபாத்: ரஜினிக்கு ரத்த அழுத்தம் இப்போது முன்பைவிட சீராக உள்ளது. ஆனாலும் இயல்பை விட சற்று அதிகமாகவே அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளது என ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பில்

Read More

ரஜினியை நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு, முக ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள்!

ஹைதராபாத்: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில்

Read More

‘கொரோனா தொற்றில்லை,,, தலைவர் நலமாக இருக்கிறார்!’

ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை; அவர் நலமாக உள்ளார். ஆனாலும் சூழல் கருதி அவர் ஹைதராபாத்தில் தனிமை படுத்திக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி

Read More

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 14 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ‘அண்ணாத்த’!

அண்ணாத்த படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதிக்குள் தனக்கான பகுதிகளை முடித்துவிட வேண்டும் என்பதால், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில்

Read More