சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நின்றாலும், நடந்தாலும், பேசினாலும் அது மீடியாவில் வைரல்தான் இப்போது. இன்று அண்ணாத்த படப்பிடிப்புக்காக அவர் ஹைதராபாத் கிளம்பினார். விமான நிலையத்திலிருந்து தனி காரில் அவர் விமானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் விமானத்தில் ஏறப் போகும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட, அந்தப் படங்கள் இப்போது வலைதளங்களில் வைரலாகிவிட்டன.
#SuperstarRajinikanth leaves to Hyderabad for #Annaatthe shoot pic.twitter.com/1YVdhVcIMY
— Sun Pictures (@sunpictures) December 13, 2020
– என்வழி