இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி.

Read More

தலைவர் ரஜினிக்கு ‘இசை’யின் வாழ்த்து!

-இப்படி ஒரு வாழ்த்தை ரஜினியே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ரஜினியின் 70வது பிறந்த நாளையொட்டி, அவரது மறக்க முடியாத படங்களுக்கு தான் அமைத்த பின்னணி இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. இதோ… – என்வழி

Read More