பொன்னியின் செல்வன் புதினம் கொஞ்சம் கற்பனை, நிறைய வரலாற்றுச் சம்பவங்களோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக இந்தக் கதையை அமைத்துள்ளார் அமரர் கல்கி.
Tag: கல்கி
மீண்டும் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த