ஜெயிலர் 50வது நாள்… 100 ஆண்டு திரையுலக வரலாற்றில் பெரும் வெற்றிப் படம்!

  ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களை எட்டியுள்ளது. இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டி கொண்டாடினர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல்

Read More