மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பின் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
Tag: பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் : கதையின் காலம், பின்னணி மற்றும் பாத்திரங்கள்
பொன்னியின் செல்வன் புதினம் கொஞ்சம் கற்பனை, நிறைய வரலாற்றுச் சம்பவங்களோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக இந்தக் கதையை அமைத்துள்ளார் அமரர் கல்கி.
தலைவரின் ‘தளபதி’ அனுபவங்கள்!
அண்மையில் பிரமாண்டமாக நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் பேச்சுதான் இப்போதுவரை சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில்
ரஜினியிடம் ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய், விக்ரம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் சியான் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்தின் முன்னோட்டம்
22 நிமிடங்கள்… மொத்த அரங்கையும் அதிர வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டப் படம் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுதான், விழா முடிந்து இருதினங்கள் கழித்தும் இணையத்தில் தீப்பரவலாக வலம் வந்து