சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க, அவர் நடித்த பல்வேறு சினிமா படங்களில் கெட்டப்புகளில் வந்து போயஸ் கார்டனில் குவிந்தனர் ரசிகர்கள். திரைத்துறைக்கு வந்து கடந்த 45ஆண்டுகளாக வயது வித்தியாசமின்றி