சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இரு புதிய படங்கள்… லைகா நிறுவனம் அறிவிப்பு!

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டு புதிய படங்களைத் தயாரிக்கப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் லைகா புரொடக்சன்ஸ்

Read More